-
10 புகைப்படம் அனுப்பி வைக்கலாம். குறைந்தது ஒன்றேனும் அனுப்பவும். (Digital Camera மூலம் எடுத்த புகைப்படம் வரவேற்கத்தக்கது) -
வாழ்த்தை மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம். (ஒரு வெள்ளை பேப்பரில் தமிழில் எழுதி அதனை ஸ்கான் செய்து மின்னஞ்சலில் புகைப்படத்தோடு அனுப்பலாம். இல்லையெனில் எமது FAX வழியாக அனுப்பி விடலாம்) -
மின்னஞ்சல் அனுப்பும் போது உங்களுடைய பெயர், வீட்டுத் தொலைபேசி இலக்கம், கையடக்கத்தொலைபேசி இலக்கம், பணம் கட்டிய ரிசிப்ற் இலக்கம் ஆகியவற்றை மறக்காமல் எழுதி விட வேண்டும். -
எல்லா தகவல்களையும் asianteam@yours.com மின்னஞ்சல் வழியாகவே அனுப்ப வேண்டும். -
வங்கியில் பணம் அனுப்பியிருந்தால் வங்கியில் உறுதிப்படுத்திய ரிசீற் அனுப்பிவிடல் வேண்டும். -
2 நாட்கள் முன்னரே அனுப்பினால் சிரமம் இன்றி பிரசுரிக்க முடியும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக